Thursday, June 15, 2006

விளக்கம் கொடுக்கவும்

அன்புள்ள நண்பர்களே...
என் பதிவு மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் வருவதில்லை.
நானும் பல முறை படிச்சு பாத்துட்டேன் .ஒண்ணும் புரியலே.
யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து விளக்கவும்.



அன்புடன்...
சரவணன்.

7 பின்னூட்டங்கள்:-:

- யெஸ்.பாலபாரதி said...

காசி கிட்ட சொல்லியாச்சுல்ல..
இனி அவர் பார்த்துக்கொள்வார்.
அவரோட பணிகள் முடிஞ்சு தானே இந்த பக்கம் வரணும்... இப்படி அவசரப் பட்டால் எப்படிங்க?
(அது தான் மட்டுறுத்தல் செய்கிறீர்கள் தானே.. பின் என்னத்துக்கு Word Verification..? தூக்குங்க அய்யா..)

ஈழபாரதி said...

http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html

இது உதவியாக இருக்குமா?

ilavanji said...

http://thamizmanam.blogspot.com/2006/05/blog-post.html

இங்கே சென்று ஒரு பின்னூட்டம் போடுங்க!

Word Verification கட்டாயமில்லை!

ரவி said...

முதலில் மறுமொழி மட்டுறுத்தல் செய்யவும்...

பின் தமிழ்மணம் உதவி பக்கத்தில் உள்ள Code Snippet ஐ உங்கள் Template ல இணைக்கவும்.

வேர்டு வெரிபிகேஷனை நீங்கவும்..

பரஞ்சோதி said...

பலருக்கும் இப்பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்த பின்னோட்டத்தை வெளியிடுங்கள், பின்னர் அங்கே போய் பாருங்க, தெரிகிறதா என்று பார்ப்போம்.
- பரஞ்சோதி

Anonymous said...

muyarchi

உங்கள் நண்பன்(சரா) said...

எனக்கு விளக்கம் அளித்து எனது பதிவுகள்-மறுமொழியப்பட்ட இடுகைகள்
பகுதியில் வருவதற்க்கு உதவிய...

யாழிசைச்செல்வன்,
ஈழபாரதி,
இளவஞ்சி,
செந்தழல் ரவி,
பரஞ்சோதி,
மற்றும்
Anonymous

அனைவருக்கும் என் நன்றிகள்.


அன்புடன்...
சரவணன்.