
என்ன உடை உடுத்தவேண்டும்,
என்ன பேச வேண்டும்
என ஆரம்பித்து என்னுடைய
ஒவ்வொரு நாளையும் தீர்மானிப்பது
என்னுள் இருக்கும்
அவளுடைய எண்ணங்கள்...
அன்புடன்...
சரவணன்.
பார்த்தவை கேட்டவை மற்றும் படித்தவை, இவைகளின் தாக்கத்தால் என் சிந்தனையில் உதித்தவை! உங்களின் பார்வைக்கு .....
1 பின்னூட்டங்கள்:-:
//என்ன பேச வேண்டும் //என்று எழுதுவதற்க்குப் பதிலாக
//என்ன பேச வெண்டும்//
என்ற எனது எழுத்துப்பிழையை தொலைபோசியில் சுட்டிக்காட்டிய அருமை நண்பர் "இட்லி"சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
Post a Comment