
அழகான பொருட்களெல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன.உன்னை
நினைவுபடுத்துகிற எல்லாமே
அழகாகத்தான் இருக்கின்றன...
(நன்றி... தபு.சங்கர்)
அன்புடன்...
சரவணன்.
பார்த்தவை கேட்டவை மற்றும் படித்தவை, இவைகளின் தாக்கத்தால் என் சிந்தனையில் உதித்தவை! உங்களின் பார்வைக்கு .....
2 பின்னூட்டங்கள்:-:
சூப்பரா இருக்கு தபு சங்கருக்கு வாழ்த்துக்கள் நன்றி சரவணன்
சரவணன்,
இக் கவிதையை பல வருடங்களுக்கு முன் படித்த ஞாபகம். இப்பவும் மனதில் நிற்கிறது. அக் கவிதையை இங்கு பதிவிலிட்டமைக்கு நன்றிகள்.
அன்புடன்
வெற்றி
Post a Comment