
அடர்ந்த இரவின் நடுவே
அனைவரும் உறங்கியபின்...
வெகு நேரம் விழித்திருந்து
யாரும் அறியாவண்ணம்
உன்னிடம் தொலைபேசுவதில்
கரைவது என் BALANCE மட்டுமல்ல
என் தந்தையின் நம்பிக்கையும் தான்....
பார்த்தவை கேட்டவை மற்றும் படித்தவை, இவைகளின் தாக்கத்தால் என் சிந்தனையில் உதித்தவை! உங்களின் பார்வைக்கு .....
3 பின்னூட்டங்கள்:-:
அடடா ரொம்ப ரசித்து எழுதியிருக்கேங்க! ஒரு வேளை உண்மையாய் இருக்குமா?
Nice colors. Keep up the good work. thnx!
»
அன்புத் தோழி தயா said...
//அடடா ரொம்ப ரசித்து எழுதியிருக்கேங்க//
நன்றி தயா,
//ஒரு வேளை உண்மையாய் இருக்குமா? //
ஆகா.. ஆரம்பிச்சிட்டீங்களா..?
அன்புடன்...
சரவணன்.
Post a Comment