Sunday, June 04, 2006

ஆனாலும் மகிழ்ச்சி...




அவளுக்கு என்னை பிடிக்கவில்லையாம்....
ஆனாலும் மகிழ்ச்சி....
அவள் வாயிலிருந்து எனது பெயர்...


அன்புடன்...
சரவணன்.

4 பின்னூட்டங்கள்:-:

said...

நல்லா பார்த்தீங்களா..அது உங்க பெயர்தானா..? இல்லை.. :)

Anonymous said...

அவள் காதலை மறுத்துவிட்டாலும். உன் பெயர் உச்சரித்ததில் சந்தோஷமா ? சரவணன் கவிதை அழகு!!

said...

//நல்லா பார்த்தீங்களா..அது உங்க பெயர்தானா..?//

நிலவு நண்பரே...
அது என் பெயர் என்பதால் தான் சந்தோஷப்பட்டேன். அடுத்தவர் பெயர் கேட்டு சந்தோஷப் படுமளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை.


அன்புடன்...
சரவணன்.

said...

//அவள் காதலை மறுத்துவிட்டாலும். உன் பெயர் உச்சரித்ததில் சந்தோஷமா ? சரவணன் கவிதை அழகு!! //

ரசித்து பாராட்டியமைக்கு நன்றி தயா,
நீ என் பெயரை உச்சரித்ததும் சந்தோஷம் தான்.


அன்புடன்....
சரவணன்.