உன்னிடம் பேச எவ்வளவு
ஆசைபடுகிறனோ அவ்வளவு ஆசை
உன்னிடம் பேசுபவர்களிடமும்
பேசவேண்டும் என்பதில்.........
(நன்றி... தபு.சங்கர்)
அன்புடன்...
சரவணன்
பார்த்தவை கேட்டவை மற்றும் படித்தவை, இவைகளின் தாக்கத்தால் என் சிந்தனையில் உதித்தவை! உங்களின் பார்வைக்கு .....
6 பின்னூட்டங்கள்:-:
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்
எழுதினவரு ரொம்ப ரசித்துதான் எழுதியிருக்காரு வாழ்த்துக்கள்
என் ரசிப்பை ரசித்த தயாவிற்க்கு நன்றி
அன்புடன்....
சரவணன்.
சிலருக்குப் பொறாமை வரும். உங்களுக்கு ஆசை வந்தது நல்லது.
rempa rasichu ezhuthi irukeinka pola irukku
I say briefly: Best! Useful information. Good job guys.
»
Post a Comment