Friday, July 07, 2006

கடவுளும்....கமலஹாசனும்....,

வலைப்பதிவுகளில் இப்பொழுதெல்லாம் அதிகமாக "கடவுள்" பெயர் அடிபடுகிறது,
கடவுளை பற்றீ நமது நாத்திகர்"கமலஹாசன்"வசூல்ராஜா MBBS படத்துல
சொல்லுவாரு

"கடவுள் இருக்காருனு சொல்லுறான் பாரு அவனை நம்பலாம்,
கடவுள் இல்லைனு சொல்லுறான் பாரு அவனையும் நம்பலாம்,
ஆனா நான்தான் கடவுள் அப்படினு சொல்லுறான் பாரு அவனை மட்டும் நம்பகூடாது"

அதே போல் "அன்பே சிவம்" படத்திலும்
மாதவனுக்கும் கமலஹாசனுக்கும் நடக்கும் கடவுளை பற்றிய விவாத்ததின் போது கடவுள் என்றால் யார்? என்ற கேள்விக்கு கமல் சொல்லுவார்"அன்புதான் கடவுள்"
"சக மனிதன் மீது காட்டப்படும் அன்பே கடவுள்" என்று
எனவே சக மனிதன் மீது அன்பு காட்டிய அனைத்து வலைப்பதிவு நண்பர்களும் கடவுள்களே..
எனவே என் சக கடவுள்களே...
இனிமேலாவது கண்ணகி, ஐய்யப்பன்,ஜெயமாலா,மீரா ஜாஸ்மின் ஆகியோரை விட்டுவிடுங்கள் பாவம் அவர்கள்,
உங்கள் அருகில் இருக்கும் சக மனிதனை நேசியுங்கள், அவர்கள் மீது அன்பு செலுத்துங்கள்..(ஹி, ஹி,ஹி கொஞ்சம் ஓவரா தான் ADVISE பண்ணீட்டனோ....)
இப்படிக்கு,

உங்கள் சக கடவுள்,




அன்புடன்...
சரவணன்.

37 பின்னூட்டங்கள்:-:

Jeyapalan said...

//
ஆனா நான்தான் கடவுள் அப்ப்டினு சொல்லுரான் பாரு அவனை மட்டும் நம்பகூடாது
//

பிறகு

//
உங்கள் சக கடவுள்,

அன்புடன்...
சரவணன்.
//


இப்ப சொல்லுங்க உங்களை என்ன செய்ய? :-)

உங்கள் நண்பன்(சரா) said...

என் தவறை சுட்டிக்கட்டிய சக கடவுள் ஜெயபால் அவர்களுக்கு நன்றி.

தமிழ் தட்டச்சில் நான் இன்னும் கத்துக்குட்டி தான்,

//இப்ப சொல்லுங்க உங்களை என்ன செய்ய? :-)
//


ஹி..ஹி..ஒன்னும் செய்ய வேண்டாம் ... விட்டு விடுங்களேன்,



அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//ஆஹா....நல்லாத்தான் கெளப்புறாய்ங்க...பீதிய... //

சத்யம்,
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா....ப்ப்ப்ப்பூ..


அன்புடன்...
சரவணன்

ஜயராமன் said...

அட, போங்க சார், நீங்க வேற!

எல்லாரும் கடவுள் என்று நினைத்துக்கொண்டு அன்பு காட்டுகிறேன் பேர்வழி என்று இருந்தால், அரைமணி நேரத்தில் தங்கள் நிஜார் கூட இருக்காது..பத்திரம்.


இதெல்லாம் எழுதும் போது ஷோக்காகத்தான் இருக்கிறது...

கவைக்கு உதவாது....


நன்றி

Muthu said...

//எல்லாரும் கடவுள் என்று நினைத்துக்கொண்டு அன்பு காட்டுகிறேன் பேர்வழி என்று இருந்தால், அரைமணி நேரத்தில் தங்கள் நிஜார் கூட இருக்காது..பத்திரம்.//

அப்படியா? சரி சரி ஜெயராமன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

நண்பர் "உங்கள் நண்பன்"

நல்ல பதிவுங்க

உங்கள் நண்பன்(சரா) said...

//அட, போங்க சார், நீங்க வேற!//

என்ன சார் ரெம்ப அழுத்துக்கிறீங்க..?

//அரைமணி நேரத்தில் தங்கள் நிஜார் கூட இருக்காது..பத்திரம்//

என் நிஜாரைப்பற்றிய உங்களின் எச்சரிக்கைக்கு நன்றி.
பாவம் ஜயராமன் சார் எத்தனை நிஜாரை இழந்தீர்களோ..?(சும்மா தமாசுக்கு சார்)


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

நன்றி முத்து(தமிழினி) அவர்களே...





அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

முத்து(தமிழினி) said...

// சரி சரி ஜெயராமன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.//

தமிழினி!
அவர் பெயர் ஜெயராமன் இல்லை,
ஜயராமன் (சரிதானுங்க?)
:)))))

டப்பாச கொலுத்தி இருக்கேன், வந்து தண்ணி உற்றவும் !
இல்லையென்றால் ஜெக ஜோதியாக மன்னிக்கவும் ஜக ஜோதியாக எரியவிடவும்.

அன்புடன்...
சரவணன்.

Unknown said...

வந்தாச்சா?

உங்கள் நண்பன்(சரா) said...

ஆமாம் மகி!
வந்தாச்சு!

நீங்க வந்ததுக்கும் நன்றி!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

1 start

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா....

ரயில் ஆரம்பிச்சாச்சா...?
எங்க அந்த கோவியாரைக் காணேம்!


அன்புடன்...
சரவணன்.

Unknown said...

எங்க நம்ம ஜிகேவ காணேம்? என்ன வேற செந்தமிழ் ரவிக்கு அவர் பேரில அனானி போட சொன்னாரு? இப்"போதை"க்கு வற்றேன்னு சொன்னாரு?

உங்கள் நண்பன்(சரா) said...

//என்ன வேற செந்தமிழ் ரவிக்கு அவர் பேரில அனானி போட சொன்னாரு? //

ஆஹா இது வேறயா...? நடக்கட்டும் நடக்கடும்!

//இப்"போதை"க்கு வற்றேன்னு சொன்னாரு? //

அப்போ வந்தா மாதிரி தான்!

அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

எலே மச்சி மச்சி தல சுத்தி சுத்தி உன் புத்திகெட்டு போயாச்சி
அட மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி இப்ப எட்டிபாக்குது என்னாச்சி
அட டாலர் போல போதை ஏறிப்போச்சி நம்ம ரூவா போல புத்தி எறங்கிபோச்சி

Anonymous said...

கம்யூனிசம்ன்னு ஒன்னு இல்லவே இல்ல சார் ரஸ்யாவே உடஞ்சு போச்சி கம்யூனிசம் எங்க இருக்கு

Anonymous said...

அதெப்படிங்க இப்ப தாஜ்மகால் இல்லைன்னு சொன்னா காதலே இல்லைன்னு சொல்வீங்களா

Anonymous said...

தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா!!!

கமலஹாசன் மற்றும் மாதவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

இந்த வந்துட்டாங்கல்ல.... வந்துட்டாங்கல்ல.....


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

மிஸ்டர் நல்லா உங்களோட ட்ராயிங்க வித்ததில 22 ஆயிரம் இருக்கு 2 ஆயிரம் என்னோட கமிஷன்

Anonymous said...

என் பேர் அன்பரசு சுருக்கமா எ.அரசு ஏன்னா எனக்கு அன்பு பிடிக்காது

கப்பி | Kappi said...

சங்கு எங்கப்பா??

Anonymous said...

அதாகப்பட்டது கதையின் நாயகன் அதாவது 910 ரூபாய் சம்பளக்காரன் பேக்டரி வாசலிலே நின்று சகதொழிலாலிகள் கூலிஉயர்த்த போராட்டம் நடத்தையிலே அவர்களுக்கு கடுக்காய் கொடுத்துவிட்டு மிடுக்காய் போகிரான்

உங்கள் நண்பன்(சரா) said...

ஆஹா...
டயலாக்காப் போட்டுத் தாக்ககுறாங்கையா..!

//உங்களோட ட்ராயிங்க வித்ததில 22 ஆயிரம் இருக்கு 2 ஆயிரம் என்னோட கமிஷன்
//

ரெம்பக் கவனமா பார்த்திருப்பங்க போல...!

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

கப்பி பய said...
//சங்கு எங்கப்பா?? //

கப்பி எறங்குயா..!
சங்கு மேல ஏறி ஒக்காந்துகிடே தேடுறியா?


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

மகி!

நீ தேடிய ஆள் போதை தெளிஞ்சு வந்தாச்சு போல...?


அன்புடன்...
சரவணன்.

Anonymous said...

லொள் லொள் லொள் லொள்லொள் லொள்லொள் லொள்லொள் லொள்

Anonymous said...

லொள் லொள் லொள் லொள்லொள் லொள்லொள் லொள்லொள் லொள்

Anonymous said...

சுனாமின்னா என்னான்னு தெரியுமா சார்? இங்க ஒரிசாவுல கூட வரும்சார்

உங்கள் நண்பன்(சரா) said...

//சங்கு said...
லொள் லொள் லொள் லொள்லொள் லொள்லொள் லொள்லொள் லொள்
//

கப்பி , நீ இன்னும் எறங்கலையா பாரு ,பாவம் சங்கு கத்துது பாரு

அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

கமல்ஹாசன் said...
//சுனாமின்னா என்னான்னு தெரியுமா சார்? இங்க ஒரிசாவுல கூட வரும்சார் //

ஆஹா அடுத்து GK-- வா?

i mean general knowledge -னு கேட்டேன்!

:))))

அன்புடன்...
சரவணன்.

கப்பி | Kappi said...

//கப்பி , நீ இன்னும் எறங்கலையா பாரு ,பாவம் சங்கு கத்துது பாரு
//

சங்கு கத்தறதுக்கு நான் பொறுப்பில்லப்பா...

சங்கு சும்மா இரு

கதிர் said...

சூப்பரப்பு!

கோலிவுட்டையே உள்ளாற கூட்டி வந்த பெருமை உங்களுக்குதான் சேரும்.

தென்னாடுடையா சிவனே போற்றி..

Anonymous said...

சார் சும்மா சும்மா அட்வைஸ் பன்னாதீங்க சார் நான் எத்தன தடவ செல்போன் யூஸ்பன்னியிருப்பேன் சார்ஜ் போடு இருப்பேன் ... ஷவர்ல நான் குளிச்சிருக்கேன் சார்....

Anonymous said...

ஹல்லோ நல்லா ஹவார்யூ இப்ப ஒரு பார்டிக்கு தான் போயிட்டிருக்கேன் வாங்களேன். நான் வண்டியில போரேன்

Anonymous said...

ஒன் போன் ஒன் கால் பிகாஸ் ஐம் தி ஸ்டேஷன் மாஸ்டர்...... டூ டு டூ டு டூ டு

உங்கள் நண்பன்(சரா) said...

//மதன் said...
ஹல்லோ நல்லா ஹவார்யூ இப்ப ஒரு பார்டிக்கு தான் போயிட்டிருக்கேன் வாங்களேன். நான் வண்டியில போரேன் //


மதன் சார் இருங்க நானும் பார்ட்டிக்கு தான் வர்ரேன் , என்னையவும் ஏத்திக்கோங்க!
பார்ட்டிக்கு(saturday fever) போய்ட்டு வர்ரேன், வர்ர்ர்ர்ட்ட்டா


அன்புடன்...
சரவணன்.