Monday, July 03, 2006

இந்திய சுதந்திரமும்,வெளிவராத ரகசியமும்

4 பின்னூட்டங்கள்:-:

நாகை சிவா said...

இது தான் உலக அறிந்த விசயம் ஆச்சே. இதில் என்ன ரகசியம் வேண்டிக்கடக்கு.
இன்னும் ஏகப்பட்ட மேட்டர், வேண்டும் என்றால் கூறுங்கள் ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கிறேன்.

Amar said...

ஹிஹி...இந்த படம் உங்க கைக்கும் கிடைத்துவிட்டதா?நேரு அம்மனிக்கு எழுதிய கடிதங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்...என்ன நடந்துச்சோ...

உங்கள் நண்பன்(சரா) said...

//இந்த படம் உங்க கைக்கும் கிடைத்துவிட்டதா?//
அப்போ உங்களுக்கும் கிடைத்து விட்டதா?

//நேரு அம்மனிக்கு எழுதிய கடிதங்கள் இருப்பதாக சொல்கிறார்கள்...என்ன நடந்துச்சோ... //

அடடா... என்ன ஒரு ஆர்வம்,கிடைத்தால் நிச்சயம் உங்களுக்கு அனுப்புகிறேன்.


அன்புடன்...
சரவணன்.

உங்கள் நண்பன்(சரா) said...

//இன்னும் ஏகப்பட்ட மேட்டர், வேண்டும் என்றால் கூறுங்கள் ஒவ்வொன்றாக அனுப்பி வைக்கிறேன்//

ஆஹா நாகையாரிடம் நிறைய மேட்டர் இருக்கும் போல?


அன்புடன்...
சரவணன்.