இருந்தாலும் இந்தியா வந்ததும் என்ன மாதிரி வேசம் கட்டுறதுனு, ஒரு ஃபோட்டோ செஷன் வச்சிருந்தானுக , அதை அப்படியே அபேஸ் பண்ணி உங்களுக்கு படம் காட்டுறேன்.
மக்களே இங்கின கீழ இருக்கிற படங்களில் உள்ள மாதிரி எங்காவது பார்த்தீங்ன்னா, என்ன? ஏதுனு விசாரிக்காமா ஒரு சிக்சரும் , ஒரு ஃபோரும் போட்டு சாத்திடுங்க,
(இதுக்குத் தான் 5ம், 10- மா அடிச்சிட்டு அவசரமா வந்தியாக்கும் )

(ஹிம்.. ஒரு காலத்துல இங்கிலாந்துக் காரங்கிட்டயே சட்டைய கலட்டிச் சுத்துன, இன்னைக்கி உன் நிலைமை இப்படியா ஆகனும்)

(என்னத்தை சொல்ல? வீரு இப்போத்தாம்யா நீ பீரு ஊத்திக் கொடுக்குற ஆள் மாதிரி இருக்கிற)

(சச்சின் கிரிக்கெட்ல கலக்கினதைவிட இப்பத் தான் நல்லா கலக்குறீங்க!)

(உன் நிலைலை ரெம்ப பரிதாபமா இருக்கும் போலயே? ஆனா இப்போவும் சுவரு தானா?)

(டேய் பலக்கடப் பாண்டி, வியாபாரம்லாம் எப்படி? நல்லா "ஓடு"தா?)

(ஆடுரா ராமா, ஆடுரா ராம, தோனி! நீ கிரிக்கெட் விட்டு ஓடுரா ராமா, ஓடுரா ராமா)

(கிரிக்கெட் ஆடுரானா புள்ளைக பின்னாடி சுத்துற? அவ பேரு என்ன?இஷா செர்வானியா குர்வானியா அவளுக்கு வச்சிவிடு போ.., ஜாகிர் பரவாயில்ல கொஞ்சம் ஆடினான்)

(ஹிம், எப்போபாரு காய்சல் கண்டவன் மாதிரித் திரியிறது! மொதல்ல இதை நீ தின்னுட்டு வா அப்புறம் நாங்க வாங்கறோம்)

(பாவம் உன் நிலைமை, கூப்பிட்டு போய் அறிவிக்கப் படாத ஃபோட்டொகிராஃபர் மாதிரி ஆயிட்டியே,)

அன்புடன்...
சரவணன்
11 பின்னூட்டங்கள்:-:
aNNae... evangalai naanum paaththirukkaeNNaeen...
கொலவெறி அடங்குறமாதிரி இருக்கே.
நல்லா யாவாரம் செய்யறாங்க போல!
ஊஹூம்....... இது சரிப்படாது.
தோனி மட்டும்தான் பொளச்சுக்குமோ? :-))))
ஆதாரம் பலமா இருக்கு நண்பா..
உங்க CID மூளையைதான் CBIலே கேக்குறாங்க :-)
escape aayitaanvalaaa pangali :-(
:)))))
ஏற்கனவே ஒருவர் பதிவில் இருந்தது இது. இங்கேயும் சிரித்துவைக்கிறேன். என்ன செய்றது நண்பராக போய்டிங்க !
:)
என்ன கொடுமை சர....வேண்டாம்பா நீ திட்டுவ! என்ன கொடுமை அபிஅப்பா:-))
//தோனி மட்டும்தான் பொளச்சுக்குமோ? :-))))//
தோனி மட்டுமென்ன. யாருக்கும் ஒன்னும் ஆவாது. நீங்களும் நானும் பொலம்பிக்கிட்டு இருப்போம். அந்த கோடீஸ்வர மகானுபாவர்கள் (இந்தியக் கிரிக்கெட்டுடன்)ஆடிக்கொண்டே இருப்பார்கள்.
//
(உன் நிலைலை ரெம்ப பரிதாபமா இருக்கும் போலயே? ஆனா இப்போவும் சுவரு தானா?)//
;-)
;-)
உங்க commentதான் சூப்பர்!
வணக்கம் சரவணன் _/\_
உங்க கமெண்ட் எல்லாம் கலக்கல் ;-)
sema comedy
Post a Comment