Monday, March 19, 2007

மீண்டும் சிக்கலில் கோவி.கண்ணன்


கோவை. கண்ணன் அவர்களின் அக்கிரமமான ஆக்கிரமிப்பால் , தமிழ்மணத்தில் மறுமொழியப்பட்ட இடுகைகளின் கீழ் அவரின் பதிவு மட்டுமே வரும்படி செய்துள்ளார், இதைப் பற்றி கேள்வி கேட்கப் படலாம் என்று உடனே "நண்பர்களே மன்னிக்கவும்" என்று ஒரு பதிவு வேறு போட்டு விட்டார்,இது தமிழ்மணத்தின் முகப்பு பகுதியையும் முடக்கம் செய்ய அவர் எடுத்துக் கொண்ட இரண்டாவது சதியாகவே எனக்குப் படுகின்றது,கொழசாமிகளா ஓடியாங்க...


அன்புடன்...
சரவணன்.

21 பின்னூட்டங்கள்:-:

Anonymous said...

கொழசாமி...

ஓடியாந்தாச்சு இப்பவாவது சொல்லு என்ன விசயம்?

Anonymous said...

தோ.வந்துட்டம்ல!

என்ன விஷயம்?

said...

முதல் சதி என்ன???

said...

//நானும் கொலசாமிதான் said...
தோ.வந்துட்டம்ல!

என்ன விஷயம்? //

கொழசாமி ஒரு விசயம் சொன்ன ஏத்துக்கிட்டு அனுபவிக்கனும்(ஏத்திக்கிட்டு அல்ல), ஆராயக்கூடாது..

அன்புடன்...
சரவணன்.

said...

வெட்டிப்பயல் said...
//முதல் சதி என்ன??? //

முதல் சதி : மறுமொழியப்பட்ட இடுகைகலின் கீழ் மற்றவர்களின் பதிவை வரவிடாமல் செய்தது.

யுகாதி உகாதி னு அபிஅப்பாவுக்கு விளக்கமெல்லாம் சொல்ல மட்டும் உனக்குத் தெரியும் ,ஆமா சாமியார் அக்காகூட எப்போ டேட்டிங் சாரி மீட்டிங்?

அன்புடன்...
சரவணன்.

said...

முன்பு ஒருமுறை ஞானவெட்டியான் ஐயாவின் *இடுகைகள்* அனைத்தும் தமிழ்மணத்தின் முகப்பில் வந்தது. இங்கே மறுமொழி இடுகை மட்டும் தான்.

என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. தமிழ்மணம் பக்கம் எதிர்பாராமல் பார்த்தேன் அப்போது தான் எனக்கே தெரிந்தது.

சரி ஒரு யோசனை சொல்கிறேன். தமிழ்மணம் காதில் போட்டு வையுங்கள்.

"ஒரே பதிவரின் முப்பது இடுகைக்கு மேல் தமிழ்மண மறுமொழி இடுகையில் வருவதற்கு தடை !"

:)))))

said...

//"மீண்டும் சிக்கலில் கோவி.கண்ணன்" //

இந்த முறை நாகை சென்ற போது சிக்கலுக்கும் சென்று வந்தேன். நான் யாரிடம் சொல்லவில்லை. உங்களுக்கு சரவணனுக்கு செந்தில் ஆண்டவன் சொல்லி விட்டாரா ?
:)

said...

என்ன நடக்குது இங்க:-))

சரவணா! படையலா இன்னிக்கு, ஜமாய்!;-)))

said...

//என்ன நடந்தது என்று எனக்கும் தெரியாது. தமிழ்மணம் பக்கம் எதிர்பாராமல் பார்த்தேன் அப்போது தான் எனக்கே தெரிந்தது.
//

முடியாது முடியாது.... மன்னிப்பெல்லம் கிடையாது , பொங்கல் உறுதி தான்..

//ஒரே பதிவரின் முப்பது இடுகைக்கு மேல் தமிழ்மண மறுமொழி இடுகையில் வருவதற்கு தடை !"
///

உங்கள் ஒருவருக்காக தனிச் சட்டமா? தனிமனிதச் சட்டம்?

அன்புடன்...
சரவணன்.

said...

அபி அப்பா said...
//என்ன நடக்குது இங்க:-))

சரவணா! படையலா இன்னிக்கு, ஜமாய்!;-))) //

இருக்காதா பின்னே, ஒரு ஆள் கெடைச்சிட்டருல்ல, படையல் சாப்பிட கண்டிப்பாக அபியையும் அழைத்து வரவும் , இன்றைய ஸ்பெசல் கோவி65,
படையல் முடிந்ததும் உங்களிடம் அனுப்பி வைக்கிறேன்...
இவரு ரெம்ப நல்லவரு....ஆவ்வ்வ்வ்வ்....


அன்புடன்...
சரவணன்.

said...

சரவணன்,
அண்ணாச்சி இதையும் கொஞ்சம் பார்த்துட்டு எனக்கு கொடுத்த கவுரவம் அவருக்கும் கொடுத்துடுங்க !

:)

என்ன கொடுமை சரவணா !

said...

//முன்பு ஒருமுறை ஞானவெட்டியான் ஐயாவின் *இடுகைகள்* அனைத்தும் தமிழ்மணத்தின் முகப்பில் வந்தது. //
நினைவூட்டியமைக்கு நன்றி. மறுமொழியும் படித்து இருப்பீர்களென நினைக்கிறேன்.
ஏதோ தவறு நேர்ந்துள்ளது. சரி செய்ய நம் வலையுலகில் நிறைய பேர்கள் உண்டு.
அதனால்தான் வம்பே வேண்டாமென சில நாட்களாக சும்மா இருக்கிறேன். வேண்டாம் வம்பு:)

Anonymous said...

சரவணன்.. நீங்க நல்லவரா கெட்டவரா?

இதையும் பாருங்க
http://ukumar.blogspot.com/2007/03/blog-post_18.html

said...

ஏதோ பிரச்சனை போல இருக்கு!!

என்னை ஆளை விடுங்கடா சாமி.. நான் ஓடிப்போறேன்.. ;-)

said...

சரா

ஆதிகேஷ்வன் பெயர தெரியுதே....

எங்க ஊர் ஆளு சாலிட்டா தனியா அடிப்பார் பார்த்தேன், கொஞ்சம் அசந்து விட்டுடாரே....

சரி விடு அடுத்த தபா சரியா அடிச்சி தூக்கிடலாம்.

said...

//"மீண்டும் சிக்கலில் கோவி.கண்ணன்" //

நானும் தலைப்பை பார்த்தவுடன் நம்ம ஊர் ஆளு சிக்கலுக்கு போவதில் என்ன ஆச்சரியம் இருக்கு அப்படினு பார்க்க வந்தேன்....

said...

//கோவி.கண்ணன் said...
சரவணன்,
அண்ணாச்சி இதையும் கொஞ்சம் பார்த்துட்டு எனக்கு கொடுத்த கவுரவம் அவருக்கும் கொடுத்துடுங்க //

கோவி, அந்தக் கொடுமைய நானும் பார்த்தேன், இலவசவிளம்பரம் தொல்லை தாங்கமுடியலையே...

என்ன கொடுமைங்க கோவி...

அன்புடன்...
சரவணன்.

said...

ஞானவெட்டியான் said...
//ஏதோ தவறு நேர்ந்துள்ளது. சரி செய்ய நம் வலையுலகில் நிறைய பேர்கள் உண்டு.//

இது தமிழ்மணத்தின் தவறாகவே இருந்தாலும் சிக்கினது நம்ம கோவி, நம்ம ஆளுதானே அதான் சும்மா ஒரு டமாசுக்கு...

//அதனால்தான் வம்பே வேண்டாமென சில நாட்களாக சும்மா இருக்கிறேன். வேண்டாம் வம்பு:) //

இதற்கு தாங்கள் என்ன செய்ய முடியும்?தங்களின் ஞானப் பதிவை தொடர்ந்து படிக்கும் பலரில் நானும் ஒருவன் தொடர்ந்து எழுதவும்

அன்புடன்...
சரவணன்.

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
//ஏதோ பிரச்சனை போல இருக்கு!!

என்னை ஆளை விடுங்கடா சாமி.. நான் ஓடிப்போறேன்.. ;-)//

என்னங்க மை ஃபிரண்ட் னு பெயரை வச்சிகிட்டி எனிமி மாதிரி பேசுறீங்க:))

இதுக்கெல்லம் ஒடலாமா இதெல்லம் சும்ம நம்ம ஆளுங்க இதைவிட பெரிய பெரிய பிரச்சனையெல்லம் சாதாரனமா "ஊதி" விட்டிருக்கிறாங்க...

அன்புடன்...
சரவணன்.

said...

//நாகை சிவா said...
சரா
ஆதிகேஷ்வன் பெயர தெரியுதே....
எங்க ஊர் ஆளு சாலிட்டா தனியா அடிப்பார் பார்த்தேன், கொஞ்சம் அசந்து விட்டுடாரே....
சரி விடு அடுத்த தபா சரியா அடிச்சி தூக்கிடலாம். //

அல்லாம் சரித்தான் ஆனா எனக்குத் தான் ஒன்னும் விளங்கலை...:(((


அன்புடன்...
சரவணன்.

said...

//இந்த முறை நாகை சென்ற போது சிக்கலுக்கும் சென்று வந்தேன். நான் யாரிடம் சொல்லவில்லை. உங்களுக்கு சரவணனுக்கு செந்தில் ஆண்டவன் சொல்லி விட்டாரா ?
:) //

ஏன் அங்கே சிக்கல் சண்முக சுந்தரத்தை கச்சேரி வாசிக்க புக் பண்ண வந்தீகளா?முருகன் அருள் முன்னின்றது, நம்ம பெயரே முருகன் பெயர் தானே அதான் மயில் வந்து சொல்லுச்சு,

அன்புடன்...
சரவணன்.