வலைப்பக்கங்கள்ள இப்போ எங்க பார்த்தாலும் படம் போடுறேன் பேர்வழினூ தொப்பி ஒன்ன போட்டுகிட்டு "ஓணாண்டி படம்" புடிக்கிற நம்ம கைப்பு, அப்புறம் "படகு"புகழ் பொன்ஸ்-னு கெளம்பிடுறாக சரி நம்மளும் எதாவது படம் போடலாம்னு பார்த்தா அப்புறந்தேன் தெரியுது அதுக்கு கேமரா பொட்டி வேனுமாமுல அதுக்கு எங்கிட்டு போறது, அதான் நமக்கு வந்த பழய மெயில்ல இருந்து ஒரு 2 படத்த போடுவமேனு இந்தப் பதிவு,
1, என்னைய யாருமே "ஆறு" போட கூப்பிடலை, ஹி..ஹி..ஹி அதான் நானாவே போட்டுகிட்டேன்.
2, மழைக்கு பள்ளிக்கூடம் ஒதுங்கும் போது கைப்பூ படிச்ச படிப்ப நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்,
3,இந்த மாச அட்லூசு ராசாத் தம்பி கணக்கு பரிசைக்கு போச்சு இன்னும் வரலை, யாராவது பார்த்தீங்களா...?
அன்புடன்...
சரவணன்.
Saturday, August 05, 2006
Subscribe to:
Post Comments (Atom)
33 பின்னூட்டங்கள்:-:
சரவணன்,
மூன்று, நாலாவது எனக்கு மிகவும் பிடித்தமான படங்கள்.
இதைத் தவிர இன்னும் இரண்டு, மூன்று படங்கள் என்னிடம் இருந்தன. இன்னும் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
ஒரு இந்திய மாணவனின் தேர்வு விடைத் தாள்கள் அவை. அவ்வளவு அருமையாக இருக்கும்.
idhai already vettipayal poottutarulla
:-)
கடைசி ஒண்ணு சூப்பரப்பூ!
Find X,
:-))))))))
சரியான பதிலுக்கு ஏன் தப்பு போட்டிருக்காங்க!
பொறாமை!
ஸ்ருசல் said...
//இன்னும் இருக்கின்றனவா எனத் தெரியவில்லை.
ஒரு இந்திய மாணவனின் தேர்வு விடைத் தாள்கள் அவை. அவ்வளவு அருமையாக இருக்கும்.//
என்னிடமும் இருந்தன, ஸ்ரூசல் தேடித்தான் பார்க்கனும்,
அன்புடன்...
சரவணன்.
நாமக்கல் சிபி @15516963 said...
//கடைசி ஒண்ணு சூப்பரப்பூ! //
ராசாத் தம்பியக் காணமேனு நானே தேடிகிட்டு இருக்கிறேன், நீங்க அவர வச்சி காமெடி பண்ணுரீங்க...
அன்புடன்...
சரவணன்.
//Find X,
:-))))))))
சரியான பதிலுக்கு ஏன் தப்பு போட்டிருக்காங்க!
பொறாமை! //
நீ என் இணமடா...
அன்புடன்...
சரவணன்.
கார்த்திக் பிரபு said...
//idhai already vettipayal poottutarulla//
நீங்கள் சொன்னபின் தான் அந்தப் பதிவைப் பார்த்தேன் , பரவாயில்லை இருக்கட்டும், பின்னூட்ட கயமைத்தனம் மாதிரி இது பதிவுக் கயமைத்தன்ம்னு இருக்கடும்,
ஆமா எப்போப் பார்த்தாலும் காலு மேல காலப் போட்டுகிட்டு ஒக்காந்திருக்கீகளே உங்களுக்கு காலு வலிக்காதா...?
அன்புடன்...
சரவணன்.
யோவ் அடுத்தவன் நண்பன்,
படம் போடுறேன் சொல்லிட்டு
கணக்கு போட்டு இருக்க
யார ஏமாத்த பாக்குற......
தள பேப்பரும் இப்படிதான் இருந்தது ::)))
தளபதிய வைச்சி காமெடி கிமெடி பண்ணலையே
அப்பா ஞானபண்டிதா!
சனிக்கிழமை என்ன பண்ணுறே ஒக்காந்துக்கிட்டு? ஆபிஸ்லியா இருக்குறே?
நாகை சிவா said...
//யோவ் அடுத்தவன் நண்பன்,//
என்னைய உன் நண்பனாவே ஏத்துக்கிற மாட்டேங்கிறியே... இப்போ படிச்சி பாரும் ஓவ் உங்கள் நண்பன்,
//படம் போடுறேன் சொல்லிட்டு
கணக்கு போட்டு இருக்க
யார ஏமாத்த பாக்குற...... //
கண்டுபுடிச்சிட்டருப்பா புலிப் பாண்டி,
நீர் தான் கணக்குல புலியாச்சே(அப்பாடி தப்பிச்சாச்சு).
அன்புடன்...
சரவணன்.
மின்னுது மின்னல் said...
//தளபதிய வைச்சி காமெடி கிமெடி பண்ணலையே //
ஹலோ மின்னலு நான் சடனா சீரீயஸ் ஆயிடுவேன், படிப்பப் பத்தி பேசும் போது யாராவது காமெடி பன்னுவாங்களா..
அன்புடன்...
சரவணன்.
//அப்பா ஞானபண்டிதா!
சனிக்கிழமை என்ன பண்ணுறே ஒக்காந்துக்கிட்டு? ஆபிஸ்லியா இருக்குறே? //
ஆமா முருகேஷ்... ஆபிஸ்ல இருக்கிர சிஸ்டத்துல தானே டிவி -ட்டுனர் கார்டு இருக்கு,(வெளன்கின மாதிரி தான்)மதியம் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தேன், இப்போ அப்படியே நெட்டு....
என்ன பண்ணச் சொல்லுர கஸ்டமான பணிதான்,
ஆமா அங்க எப்படி...?
அன்புடன்...
சரவணன்,
படம் காட்னா பரவாயில்லீங்க..
அது என்ன கண்ணு எல்லா "கணக்கு பன்ன " பழகியிருக்கீங்க..
சூப்பர்..அதுவும் last one...
பொண்ணு print out எடுத்துட்டு school க்கு போயிருக்கா.. அதுவும் கோயமுத்தூர்காரர்னு ஒரே சந்தோசம்..
அவ சொன்னது என்ன தெரியுமா .."அய்யோ அம்மா இத காமிச்சா இங்க இருக்குற புத்திசாலிக "hey maths is so easy ya.."னு exam ல காப்பி அடிக்க xerox கேப்பாங்க .. இது கூட நல்லா இருக்கு இல்ல
நாங்க என்னப்பா உன்னை மாதிரி சாஃப்ட்வேரா? கொறஞ்சது ஆறு நாள் ஆபிஸ்ல மாறடிச்சாத் தான் வயித்தக் கழுவ முடியும். வேலை...வேலை...உழைப்பு...உழைப்பு
:))
மங்கை said…
//அது என்ன கண்ணு எல்லா "கணக்கு பன்ன " பழகியிருக்கீங்க.. //
கணக்குப் பண்ணுரதுனா சின்ன வயசுல இருந்தோ நமக்கு இஸ்டம்கோ(ஜொல்லு கோச்சுக்கதே)....
//பொண்ணு print out எடுத்துட்டு school க்கு போயிருக்கா.. அதுவும் கோயமுத்தூர்காரர்னு ஒரே சந்தோசம்.. //
இருக்காதா பின்னே....
பொண்ணு வந்ததும் நான் ரெம்ப கேட்டதா சொல்லுங்க, இந்த வாழ்த்தையும் அவங்க கிட்ட காமிங்கக்கா...
அன்புடன்...
சரவணன்.
//என்னைய உன் நண்பனாவே ஏத்துக்கிற மாட்டேங்கிறியே... இப்போ படிச்சி பாரும் ஓவ் உங்கள் நண்பன்,//
என்னயே ஏமாத்த பாக்காதா, நீ நாகை சிவா நண்பன் என்றா வைத்து இருக்க. உங்கள் நண்பன் என்று தானே பெயரு வச்சு இருக்க. அதுனால நீ அடுத்தவன் நண்பன் தான்.
//ஆறு நாள் ஆபிஸ்ல மாறடிச்சாத் தான் வயித்தக் கழுவ முடியும். வேலை...வேலை...உழைப்பு...உழைப்பு//
தல உனக்கு ஏன் இந்த விளம்பரம்.
கோயமுத்தூர் பொண்ணு கேட்டுகொண்டதின் பேரில் உங்கள் இந்த பதிவுக்கு again ஒரு பாராட்டு.. போட்டே ஆகவேண்டும் என்று அடம்..
ரொம்ப நல்லா இருக்காம்...
வாழ்த்துக்கள் உடன்
அவந்திகா
சரா.. என்னய்யா பண்ணியிருக்க... படம் காட்டுன சரி.. அண்ணன்கிட்ட ஒரு வார்ததைச் சொன்னீயா?
இதெல்லாம் நல்லாயில்ல ஆமா
//கோயமுத்தூர் பொண்ணு கேட்டுகொண்டதின் பேரில் உங்கள் இந்த பதிவுக்கு again ஒரு பாராட்டு.. போட்டே ஆகவேண்டும் என்று அடம்.. //
அடம் பிடித்து பின்னூட்டம் போட வைத்த அன்பு நண்பி அவந்திகா-விற்க்கும் மீண்டும் நன்றி...
(அவந்தி அடிக்கடி அடம் பண்ணுமா..)
:)))
அன்புடன்...
சரவணன்.
//அண்ணன்கிட்ட ஒரு வார்ததைச் சொன்னீயா?
இதெல்லாம் நல்லாயில்ல ஆமா //
தல மன்னிச்சிக்கோ,, ஏதோ சின்னப்பையன் தெரியாம பண்ணிட்டேன்,
நீ மட்டும் என்னவாம் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம திடீர்னு தீவுக்கு போற, திடீர்னு மழைக்குள்ள போற? :((((
அன்புடன்...
சரவணன்.
அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி தாம்லே.. எங்கே சிரி.. சிரி... அது... இது தம்பிக்கு அழகு.
//அடிச்சாலும் புடிச்சாலும் நீயும் நானும் அண்ணன் தம்பி தாம்லே.. எங்கே சிரி.. சிரி... //
:))))))))))))))))))
அன்புடன்...
சரவணன்.
--ரஜினி ஸ்டைலில்--
தம்பி,,
அன்பா போடுறது 'ஆறு' கணக்கு,
அல்வா கொடுக்குற (ஸ்கொயர்) 'ரூட்டு' கணக்கு
(ச்)எக்ஸத் தேடுற முக்கோணக் கணக்கு
முடிஞ்சு போச்சுடா ஏன் கணக்கு ..
இது எப்டி இருக்கு..?
அடேங்கப்ப்பா....என் பள்ளி நாட்கள் தான் ஞாபகம் வந்தது.
//முடிஞ்சு போச்சுடா ஏன் கணக்கு ..
இது எப்டி இருக்கு..? //
சூப்பரப்பூ! சிறில் செம்ம ஃபார்ம்ல இருக்கீங்க போல?
அன்புடன்...
சரவணன்.
Adaengappa !! said...
//அடேங்கப்ப்பா....என் பள்ளி நாட்கள் தான் ஞாபகம் வந்தது//
ஓ! நீங்களும் கைப்புள்ளையோட "கிளாஸ்" மெட்டா!
அன்புடன்...
சரவனன்.
nanba enakku tamilla type panna theriyalaipppa... neenga ellarum coimbatore tamilil kalakkaringappaaaa.... enakku poramaiya irukku.. ennaiyum unga kooda saerthukunngappa... plz.....
Ellarum supera tamilil kalakkaringappa....
enaku tamilil type panna theriyathu... adiust pannunga plz...
i.v.venktesh...
hi guys....
கடைசியானது சூப்பர். வேலைத்தலைவலியிலும் சிரிக்க வைத்தது.
நன்றி.
Post a Comment